முதுகை காட்டி அழைத்த பிரபல நடிகை - காணொளி

Monday, 11 December 2017 - 11:57

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
நடிகை நீது சந்திரா கவர்ச்சி உடையில் முதுகை காட்டிய படியே பின்னாடியே வாங்க என்று அழைக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, அந்த விழாவிற்கு சென்ற போது கவர்ச்சி உடை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார்.

அதில், அவர் முதுகை காட்டிய படியே நடந்து செல்வதும், அதன் பிறகு திரும்பி பின்னாடியே வாங்க என்று அழைப்பதும் போன்ற காணொளி ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது எல்லாவற்றிற்கும் காரணம் கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த காணொளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளிக்கு இங்கே அழுத்தவும்







Exclusive Clips