%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+27+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%21%21+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Monday, 01 January 2018 - 12:43
ஐஸ்வர்யா ராயிக்கு 27 வயதில் மகனா!! வெளியான அதிர்ச்சி தகவல்
6,599

Views
உலக அழகி பட்டம் வென்று உலகத்தையே இந்தியா பக்கம் திரும்பி பார்க்க செய்தவர் ஐஸ்வர்யா ராய்.

இவருக்கு 27 வயதில் மகன் உள்ளார் என்ற கேள்வி மீண்டும் அவர் குறித்து பேச வைத்துள்ளது.

நான் தான் ஜெயலலிதாவின் மகள் என அம்ருருதா நிதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், உண்மையில் அவர் ஜெ.வின் மகளா என பேசப்ப்பட்டு வரும் நிலையில், 27 வயது இளைஞன் 44 வயதாகும் ஐஸ்வர்யா ராயின் மகன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞன் வெளியிட்டுள்ள காணொளியில், “எனது தந்தை விசாகப்படிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி, ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார்.

அதன் பின் இரண்டு வருடங்கள் லண்டனில் ஐஸ்வர்யா ராயுடன் வசித்தேன்.

தற்போது தாய் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.” என அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE