%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
Thursday, 04 January 2018 - 17:50
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தற்கொலை முயற்சி!
2,797

Views
தெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பிரதீப், இவர் தொகுத்து வழங்கிய Koncham Touch Lo Unte Chepta என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனுக்கான வேலைகள் நடந்து வரும் வேளையில் இவர் நேற்று தன்னுடைய காதலியுடன் குடித்து விட்டு மகிழூர்தியில் சென்றுள்ளார்.

இதனால் காவற்துறையினர் பிரதீப்பை கைது செய்துள்ளனர்.

காவற்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பிரதீப் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனினும், காவற்துறையினர் இவரை பத்திரமாக மீட்டு தற்போது அவருக்கு தகுந்த சிகிக்சை அளித்து வருகின்றனர்.

இவருடைய இந்த தற்கொலை முயற்சியால் பிரதீப் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE