%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D...+%21
Saturday, 06 January 2018 - 12:02
படப்பிடிப்பின் போது ராட்சத அலையால் தூக்கி வீசப்பட்ட நடிகர்... !
2,527

Views
தமிழில் வெளியான சூது கவ்வும் பீட்சா ஐஐ வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகர் அசோக் செல்வன்.

இவர் தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆன்ந்த் கிருஷ்ணன் இயக்கிவரும் ஆக்சிசன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக ஒரு சண்டை காட்சி பாண்டிசேரில் கடலில் எடுக்கப்பட்டது.

படபிடிப்பு நடந்து கொண்டிருந்த திடீரென வந்த ஒரு ராட்சத அலையால் அசோக் செல்வன் தூக்கி கடலில் வீசப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படக்குழு அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அவர்களால் மீட்க முடியாததால் ஒரு மீட்பு குழுவை உடனடியாக வரவைத்து அசோக் செல்வனை மீட்டுள்ளனர்.

படபடிப்பு தளத்தில் யாரும் எதிபார்க்காத வகையில் இது போன்று நடந்ததே இந்த விபத்து காரணம் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE