தமிழ் திரையுலகையே அதிரவைத்துள்ள ஜோதிகா!!

Wednesday, 17 January 2018 - 11:35

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%21%21

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் 'நாச்சியார்'. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரஜினியின் 'லிங்கா' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ்இ இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

பாலாஇ தன்னுடைய 'பி ஸ்டுடியோஸ்' மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

பொதுவாக, ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்துவிட்டார் என்பது ஆச்சரியம்.

ஏற்கெனவே ரிலீஸான டீஸரின் இறுதியில், ஜோதிகா கெட்டவார்த்தை பேசுவார். அதற்கு பல இடங்களி எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, டிரெய்லரில் அதுமாதிரியான வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.








Exclusive Clips