ஜூலி சொன்ன ஓரே வார்த்தை..! மயங்கி விழுந்த நடன இயக்குனர்!! என்ன கூறினார் தெரியுமா??

Monday, 22 January 2018 - 12:25

%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88..%21+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21%21+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%3F
ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும கவரப்பட்டவர் ஜூலி.

இதன் மூலம் பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் நடிப்பு மக்களுக்கு பிடிக்காததால் அவர் மக்கள் மனதில் அதிக வெறுப்புகளை தான் சம்பாதித்தார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளி வந்த ஜூலி மற்றுமொரு தனியார் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குனர் பிரசன்னா கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார்.

அப்போது இதனை பார்த்த ஜூலி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அப்போது இதனை கேட்ட நடன இயக்குனர் பிரசன்னா மயக்கமடைவது போல் விழுந்துள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள் அசிங்கப்பட்ட ஜூலியை கலாய்த்து வருகின்றனர்.







Exclusive Clips