சிலம்பாட்டத்தில் பட்டைய கிளப்பும் ஜூலி!! வைரலாகும் வீடியோ.!

Monday, 05 February 2018 - 10:04

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%21%21+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B.%21
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு கோசம் போட்டு பிரபலமானவர் ஜூலி. இதையடுத்து “ஜல்லிக்கட்டு போராளி”, “தமிழ்ப் போராளி” என்றும் பலர் இவரை அழைக்க ஆரம்பித்தனர்.

பின்னர் , தனியார் தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டில் உள்ள நல்ல பெயரை கெடுத்துகொண்டார்.

பின்பு ஜூலி மற்றுமொரு தனியார் தொலைகாட்சியில் இடம்பெறும் சிறுவர் நிகழ்ச்சியொன்றில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் , ஜூலி கலந்து கொண்ட நிகழ்ச்சியொன்றில் அவர் சிலம்பாட்டத்தில் பட்டைய கிளப்பும் காணொளியொன்று தற்போது வௌியாகியுள்ளது.

குறித்த காணொளி கீழே...








Exclusive Clips