இப்படி உடை அணிய அசிங்கமா இல்லையா?? காயத்ரி ரகுராமை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!!

Monday, 12 February 2018 - 10:59

%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F%3F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21+
தற்போதெல்லாம் திரையுலகில் உள்ள நடிகைகள் வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை, குறிப்பாக பொலிவுட் நடிகைகள் நிர்வாண புகைப்படம், கவர்ச்சி புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் எதிர்மறை விமர்சனங்களையே அதிகம் பெற்ற காயத்ரி ரகுராம் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படமொன்றை தனது ட்விட்டரில் வௌியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இந்நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இதெல்லாம் தேவையா? இப்படி உடை அணிய அசிங்கமா இல்லையா? அவரை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

bigg boss gayathri raguram







Exclusive Clips