%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21%21+-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 14 February 2018 - 10:13
இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரியாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் வௌியானது!! - அதிர்ச்சியில் ரசிகர்கள்
8,751

Views
ஒரு பாடல் மூலம் கண்களால் காதல் செய்த பிரியாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே பாடலின் மூலம் செம்ம ஹிட்டாகிவிட்டார் பிரியா பிரகாஷ்.

இந்தியா முழுவதும் பிரியாவின் எக்ஸ்பிரேஷன் தான் செம்ம ட்ரெண்டிங் வருகிறது.

இந்நிலையில் பிரியா அந்த பாடலில் செம்ம அழகாக காட்சியளிக்கிறார்.

இதை ஒரு பக்கம் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.

மறுப்பக்கம் ஒரு சிலர் பிரியாவிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

பிரியா மேக்கப் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு, இது தான் உண்மையான பிரியா முகம் என்று கலாய்த்தும் வருகின்றனர்.

priya
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE