தளபதியின் 'மெர்சல்' இதுவரை செய்த சாதனைகள்- இவ்வளவு சாதனைகளா?

Tuesday, 20 February 2018 - 11:04

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%27%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%27+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-+%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%3F+
தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வௌியான படம் மெர்சல்.

இப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார்.

படம் ஆரம்பம் முதல் வெளியான பிறகும் அதே வரவேற்பை கொடுத்தனர் ரசிகர்கள்.

படம் வௌியான பின்பு ஒட்டுமொத்த தமிழர்களும் இப்படத்தை கொண்டாடினர்.

இதில் இடம்பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

பல சாதனைகளையும் புரிந்திருந்த மெர்சல் படம் வௌியீட்டின் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது நாம் அறிந்ததே.

எனினும், மெர்சல் வசூலில் சுமார் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மெர்சல் படம் இதுவரை என்னென்ன சாதனைகள் செய்துள்ளது என்ற விபரத்தை பார்ப்போம்.








Exclusive Clips