அஜித்தை இன்று தமிழ் மக்கள் அனைவரும் தல என்று கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தல என்ற பெயர் தீனா படத்திலிருந்து தான் வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர், ‘அஜித் தற்போது தான் தல, ஆனால், நான் பல வருடங்களுக்கு முன் ஒரு தலை ராகம் என்று படம் எடுத்தேன்.
அதிலேயே தலை என்று இருந்தது, அவருக்கு முன்னாடியே நான் தல என்று டி.ஆர் கூற பலரும் ஷாக் ஆகிவிட்டனர்.