எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆபாச நடிகை - படங்கள்

Wednesday, 07 March 2018 - 10:13

%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

நீண்டகாலம் திருமணம் செய்யாமல் இருந்த ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்யவுள்ளார்.

14 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒரு பெண் விவாகரத்தானவர் என்று கூறினார்.

இதை ஆர்யா ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அகாதா மேக்னஸ் என்ற பெண் வீடியோ எடிட்டர் என்று கூறி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆனால் அந்த பெண் நாயகியாக ஒரு ஆபாச படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராகவும் அதற்காக கொலை செய்யும் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

இந்த விஷயம் ஆர்யாவுக்கு தெரியுமா என்பது விரைவில் தெரியவரலாம்.

Image result for ஆக்ருதி சிங்
Image result for Heroine Akruti SinghImage result for Heroine Akruti Singh








Exclusive Clips