%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21%21
Sunday, 18 March 2018 - 15:44
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பின்னர் நடந்த சுவாரசியமான சம்பவம்!!
6,876

Views

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி மாதம் துபாயில் காலமானார்.

பின் மும்பையில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவருக்கு தன் குடும்பம், மகள்களின் எதிர்காலம் மீது கொஞ்சம் கவலையும் இருந்துள்ளது.

அதே நேரத்தில் கணவர் போனி கபூரின் மகன் அர்ஜீன் கபூரிடம் தனக்கு மரியாதை கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் இருவரது குடும்பமும் ஒன்று சேர்ந்தது.

அர்ஜூன் ஸ்ரீதேவி மகள்கள் மீது தனக்கு பாசம் உண்டு என அவர் கூறினார். மேலும் அவர் குடும்ப பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அவர் தன் தந்தை போனி கபூர், சித்தி ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி என மூவரையும் விருந்திற்கு அழைத்திருக்கிறாராம்.

இதற்காக அவர் ஷூட்டிங்கை தள்ளி வைத்து விட்டு மும்பை வந்திருக்கிறாராம்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE