%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
Monday, 19 March 2018 - 13:45
ஆட்ட நாயகன் தினேஸ் கார்திக்கிடம் மன்னிப்பு கோரிய நடிகர் அமிதாப் பச்சன்
5,211

Views
இந்தியா பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்றகிரிக்கெட் போட்டி தொடர்பில் பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் முதல் பல முன்னணி பொலிவுட் நடிகர்கள் வரை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்துதள்ளியுள்ளனர்.

ட்விட்டரில் இந்த வெற்றி பற்றி பதிவிட்டிருந்த நடிகர் அமிதாப் பச்சன் 'கடைசி இரண்டு ஓவர்களில் 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது' என தவறாக பதிவிட்டுவிட்டார்.

அதன் பின் ரசிகர்கள் தவறை சுட்டிக்காட்டியதால் 'தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கோருகிறேன்' என கூறியுள்ளார்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE