அனிருத் என வைரலான புகைப்படம் யாருடையது தெரியுமா? - புகைப்படத்துடன் வெளியான உண்மை..

Friday, 23 March 2018 - 15:35

%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88..

சமூக வலைத்தளத்தில் ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆனால் போதும். அதை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு அதை பற்றியே பேச்சு இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் அனிருத் பெண் வேடம் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் என ஒரு தகவல் வந்தது.

பலரும் இது அனிருத் தான் என கூற, அது அனிருத்தே இல்லை என்று அனிருத் ரசிகர்கள் பலர் ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்தனர்.

பிறகு இந்த புகைப்படத்தில் உள்ளவரே ‘நான் ஒரு மொடல், இது என் புகைப்படம் தான்’ என விளக்கம் அளித்து வேறு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.








Exclusive Clips