இளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்!! சோகத்தில் மூழ்கிய அனிருத்

Saturday, 21 April 2018 - 6:39

%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D

உலகப்புகழ் பெற்ற DJ வெறும் 28 வயதில் திடீர் மரணமடைந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DJ Avicii, ஓமான் தலைநகரம் மஸ்கட்டில் நேற்று (20) பிற்பகல்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் DJ Aviciiயின் மரணத்தால் துயரத்தில் மூழ்கியிருப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.








Exclusive Clips