பிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா? புகைப்படம் உள்ளே

Wednesday, 23 May 2018 - 10:51

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87
பி்க்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

அதற்காக படப்பிடிப்புகள் தற்போதைய நிலையில் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த நடிகர் அஸ்வின் இன்று கமலுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த பலரும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்கிறாரா என கேட்க துவங்கியுள்ளனர்.

இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றாலும், அவரது மனைவி பிக்பாஸ் டீசரில் தோன்றியிருப்பது தெரியவந்துள்ளது.

டீஸர் ஷூட்டிங்கின்போது தான் அஸ்வின் கமலை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.









Exclusive Clips