%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87
Monday, 28 May 2018 - 17:57
ஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை!! காணொளி உள்ளே
4,914

Views
இந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் அவர்களின் குணங்கள் மூலம் பல விதத்தில் பிரபலமாகியுள்ளனர்.

அந்த வகையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா , ஜூலி , சினேகன் , ஆரவ் போன்றோர் அவ்வாறு பிரபலமானவர்களாவர்.

இதில் ஹிந்தி பிக்பாஸ் பற்றி சொல்ல வேண்டாம். சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் போனது.

இதில் ஒருவர் நடிகை ஹினா கான்.பொலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் இந்த மாதமே இரண்டு சர்ச்சைகளில் சிக்கினார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.

இந்நிலையில் அவர் அரை குறை ஆபாச உடையுடன் நடனமாடி ஒரு காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

புனிதமான இந்த ரமலான் நோன்பு காலத்தில் இப்படி அவர் செய்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் 8.91 லட்சம் பேர் பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

❤️

A post shared by Hina Khan (@realhinakhan) on

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE