பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியானது..!

Wednesday, 20 June 2018 - 10:22

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..%21

பிக்பாஸ் 2 ,  ரசிகர்களின்  எதிர்ப்பார்ப்புக்கு இடையே நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது, நிகழ்ச்சியும் சூடு பிடித்துள்ளது.

இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களின் சம்பளம் எவ்வளவு என்று ஒரு விபரம் வந்துள்ளது.

2.5 முதல் 3 லட்சம் ரூபா

மும்தாஜ்

பொன்னம்பலம்

ஜனனி ஐயர்

2 லட்சம் ரூபா

பாலாஜி

டேனியல்

மமதி சாரி

செண்ராயன்

அனந்த் வைத்தியநாதன்

1 லட்சம் ரூபா

நித்யா பாலாஜி

சாரிக் ஹாசன்

ஐஸ்வர்யா தத்தா

NSK ரம்யா

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








Exclusive Clips