%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
Thursday, 21 June 2018 - 18:09
விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
23

Shares
2,792

Views
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் பெயர் மற்றும் ப்ஸ்ட் லுக் படமும் வெளியாகியுள்ளது.

படத்தின் பெயர் சர்கார் ஆகும்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE