%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE..%3F
Friday, 22 June 2018 - 16:53
யாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..!! விஜய் இப்படிப்பட்டவரா..?
4,376

Views

விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் "வெற்றி", அவர் பெற்ற சம்பளம் ரூபாய் 500.

சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் ஒரு முறை கடிதம் எழுதிவைத்து விட்டு எஸ்.கேப் ஆகிவிட்டார்.

பின்னர் அவரை தேடிக் கண்டுப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

விஜய்க்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா, எப்போதும் காரில் ராஜாவின் பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டு இருக்கும்.

விஜய்க்கு பிடித்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, வீட்டில் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் கவுண்டமணி காமெடி இருவட்டுகளை எப்போதும் பார்த்து ரசிப்பார்.

விஜய்க்கு பிடித்த நிறம் கறுப்பு.

தன்னை வைத்து படம் இயக்கி கஷ்டத்தில் இருக்கும் இயக்குநர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து உதவினார் விஜய்.

விஜய் தான் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டையாவது பாடிவிடுவார். 

ஆனால் மற்ற நடிகருக்கும் அவர் பாடியுள்ளார் ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்காகவும், ‘வேலை’ படத்தில் விக்னேஷ்காகவும் பாடியிருக்கிறார். 

அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்கள்.

விஜய் குடும்பத்தினரும் அஜித் குடும்பத்தினரும் அவ்வப்போது வெளியே சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அதிகமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் நடிகர் விஜய்.

மொத்தம் 22 புது முக இயக்குநர்களின் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

விஜய்  ஒவ்வொரு படமும் முடிந்த பின்பும் வேளாங்கண்ணி சென்று பிரார்த்தனை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். 




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE