%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21%21+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
Saturday, 23 June 2018 - 15:37
பிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..!! தீயாய் பரவும் காணொளி
6,027

Views

பிக்போஸ் 2வது சீசன் தொடங்கிய நிலையில் வீட்டில் சண்டை சர்ச்சைகள் தொடங்கியது.

பிக்போஸில் நித்யா பொறியளில் வெங்காயம் சேர்க்காததால் பலர் சாப்பிடாமல் இருந்தனர்.

மேலும் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வெளியாகி உள்ள ப்ரமோவில் மும்தாஜ் சென்ராயனுடன் டான்ஸ் ஆடுகிறார்.

ஆனால் அதன் பிறகு அழ தொடங்குகிறார்.

மேலும் வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்கின்றனர். 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE