%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81...%21%21%21
Sunday, 24 June 2018 - 11:08
நடிகர் சூரியின் மகளா இது...!!!
7,784

Views

நடிகர் சூரி பரோட்டா காமெடியால் பிரபலமானவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, என தொடங்கி பல படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

இந்த நிலையில்,தந்தை குறித்து டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

என்னதான் பேரும் ,புகழும், சொத்தும் சொந்தங்களும் இருந்தாலும், உங்கள் இடத்தை என்றுமே நிரப்ப முடியாது அப்பா என்று  தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சுகவீனம் காரணமாக சூரியின் தந்தை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நடிகர் சூரி அண்மையில் மகளின் பிறந்தநாளுக்காக வெளியிட்ட காணொளி ஒன்றும் தற்போது வைரலாகி வருகின்றது .

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE