பிரபல பாடகி காலமானார்..!!

Sunday, 15 July 2018 - 8:02

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21%21
இலங்கை தேசிய கீதம் உள்ளிட்ட பல சிங்கள மொழி பாடல்களை பாடிய பிரபல இந்திய பாடகி கே ராணி காலமானார்.

தனது 76வது வயதில், நேற்றைய தினம் அவர் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









Exclusive Clips