%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%21%21
Tuesday, 04 September 2018 - 10:35
யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத காரியத்தை ஜனனிக்காக செய்துள்ள பாலாஜி!!
16

Shares
1,969

Views

பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து திருப்பங்கள் பல இருக்கின்றன. கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் இருந்தார்கள்.

இம்முறை பெண் போட்டியாளர்கள் தான் அதிகம். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது.

அதில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறார். அதாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார்.

இதனை கேட்டு அதிர்ச்சியான பாலாஜி, சில யோசனைகளுக்கு பிறகு ஜனனி, மகள் போல் என்பதால் நான் இதை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி மும்தாஜ் உதவியுடன் மொட்டை அடித்துக் கொள்கிறார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE