%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Wednesday, 05 September 2018 - 17:15
முடியை இழந்த ஐஸ்வர்யாவை தொடர்ந்து ரித்விகாவுக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ள கொடூரம் - காணொளி
1,087

Views

பிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.

இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

ஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே இருக்கிறது என பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பிக்பாஸ் இப்போது தான் தனது சுயரூபத்தை காட்டி கொண்டு வருகிறது.

ஐஸ்வர்யாவின் தலைமுடியை காவு வாங்கியது மட்டுமில்லாமல், ரித்விகாவுக்கு பச்சை குத்தும் டாஸ்க்கை கொடுத்து கொடுமைப்படுத்தியுள்ளது.

பிக்பாஸின் லோகோவை ரித்விகா கையில் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என விஜி மூலம் பிக்பாஸ் டாஸ்க்கை கொடுத்துள்ளது.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE