%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%3F+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%21%21
Thursday, 06 September 2018 - 10:36
பிரபல நடிகர் ஜெயராம் விபத்தில் இறந்து விட்டாரா? வைரலாகும் காணொளி!!
1,301

Views
மலையாள நடிகர் ஜெயராமின் ஜீப் மலை பகுதி ஒன்றில் விபத்துக்குள்ளாகும் காணொளியொன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் பரவ தொடங்கியது.

இந்நிலையில் ஜெயராம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதாவது, ஜீப் விபத்துள்ளாகும் காணொளி ஒருமாதத்துக்கு முன் தாய்லாந்தில் நடந்தது.

நான் அந்த ஜீப்பை இயக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

நான் இறந்துவிட்டதாக எனக்கே யாரோ மெசேஜ்லாம் பண்றாங்க என தனது ஆதங்கத்தையும் ஜெயராம் கூறியுள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE