%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
Monday, 10 September 2018 - 10:25
பிரபல இளம் பாடகர் திடீர் மரணம்!
8

Shares
997

Views
பிரபல இளம் ஹிப் ஹொப் பாடகர் ரெப்பர் மிக் மிளர் காலமானார்.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த இவர் ஹிப் ஹொப் இசையில் பாடல்களை பாடுவதில் மிகவும் திறமையானவர்.

பல இளம் மனதுகளை ஈர்த்த அவருக்கு வயது 26. இதுவரை 5 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளாராம்.

இவர் நேற்று வீட்டில் இறந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் அதீத சக்தி கொண்ட மருந்துகளை உண்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் சில நாட்களுக்கு முன் அவர் மன விரக்தியில் நேர்காணலில் பேசினாராம்.

அத்துடன் அவர் பொப் இசை பாடகி அரினா கிராண்டே என்பருடன் காதலில் இருந்து பிரிந்தாக கூறப்படுகிறது.

Image result for Rapper Mac MillerImage result for Rapper Mac Miller
Image result for Rapper Mac Miller
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE