%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Monday, 10 September 2018 - 11:26
இதுவரை யாரும் பார்க்காத சீமராஜா படத்தின் இரண்டு நிமிட காணொளி காட்சி
1,078

Views
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

மேலும் சிம்ரன், சூரி,நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் திகதி(விநாயகர் சதுர்த்தி) அன்று வெளியாகிறது.

படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அப்படத்தின் 2 நிமிட காணொளி காட்சி வெளியாகியுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE