%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%2C+%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+
Monday, 10 September 2018 - 15:50
சென்ராயனை வெளியேற்றி, ஐஸ்வர்யாவை காப்பாற்றியது இவர்கள் தான், மக்கள் அல்ல
2,927

Views

தமிழ் பிக்பாஸ் 2வது சீசனை மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிக்பாஸ், மக்கள் இருவரும் கணிப்பது எதிர்மறையாக இருக்கிறது, அதற்கு உதாரணமாக சென்ராயன் வெளியேறியதை கூறலாம்.

ஒட்டுமொத்த மக்களும் இந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று தான் நினைத்தார்கள், ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா இல்லாமல் சென்ராயன் வெளியேற மக்களே காரணம் என கூறிவிட்டார், அதாவது கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இந்த வெளியேற்றம் குறித்து பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி டுவிட்டரில், ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு நிச்சயம் மக்கள் கொடுத்தது இல்லை, பிக்பாஸ் ஒரு குழுவை வைத்து அவர்களே நிறைய ஓட்டுக்கள் போட்டிருக்கலாம். நிச்சயம் இது நியாயமாக நடந்த வாக்கெடுப்பாக தெரியவில்லை என பதிவு செய்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE