இந்தியாவையே மிரள வைத்துள்ள கேரளா விஜய் ரசிகர்கள்!! (காணொளி)

Saturday, 03 November 2018 - 8:59

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று  உலகளாவிய ரீதியில்  பிரமாண்டமாக வௌியிடப்படவுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சர்காரை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றன நிலையில் , கேரளா விஜய் ரசிகர்கள் இந்தியாவையே மிரள வைத்துள்ளனர்.

படத்தை வரவேற்கும் முகமாக அவர்கள் 175 அடி உயிரத்திற்கு கட்ஹவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

இது நடிகரொருவருக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கட் ஹவுட் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , மலையாள நடிகர் சன்னி வைன் இந்த கட் ஹவுட்டை திறந்து வைத்து 1 இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு இணையான வரவேற்பு விஜய்க்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.








Exclusive Clips