பிக்பாஸ் புகழ் சுஜா திடீர் திருமணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா? (படங்கள் இணைப்பு)

Monday, 19 November 2018 - 15:11

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் நன்கு பதிந்தவர் சுஜா வருணி.

இவர் கிடாரி ,இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சுஜா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

அப்போது முதலே சுஜாவுக்கும் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவுக்கும் இடையே காதல் இருப்பதாக பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் , இவர்களின் 11 வருட காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் , இன்று அவர்களின் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இந்த திருமண வைபவத்தில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்கள் இருவரையும் வாழ்த்தியுள்ளனர்.








Exclusive Clips