%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21%21
Tuesday, 20 November 2018 - 17:26
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்!!
9

Shares
1,117

Views
மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளினி துர்கா மேனன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவரின் வயது 35 ஆகும்.

இவர் நீண்ட நாட்களாக Lupus என்ற நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

கடந்த 21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருடைய இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான கொடுங்களூரில் நடைபெற இருக்கிறது.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE