%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE..%3F+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Wednesday, 05 December 2018 - 11:58
எப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரா..? ரசிகர்கள் அதிர்ச்சி - படங்கள்
12

Shares
1,493

Views
ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் பிரசாந்த்.

இவருக்காக கதை எழுதி இயக்கிய இயக்குனர்களும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை மற்றும் பல்வேறு காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் அவ்வப்போது ஹீரோவாக சில படங்களில் தலைகாட்டி வருகிறார். 

கடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'சாகசம்' திரைப்படம் வெளியாகியது.

தற்போது 50  ஆவது வயதை நெருங்கி கொண்டிருக்கும் இவர்  'ஜானி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் இது இவருடைய 49 ஆவது படம் ஆகும். 

45 வயதிற்கு மேலும் இளம் ஹீரோயினுடன் தான் ஜோடி போட்டு நடிப்பேன் என இவர் பிடிவாதமாக இருப்பதால்.

பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை,  ராம் சரணின் தெலுங்குப் படமான ’வினய விதேய ராமா’வில் செகண்ட் ஹீரோ போல ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்பிரசாந்த்.

தற்போது அவரது புகைப்படம் ஒன்று  வெளியாகியுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE