%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Tuesday, 11 December 2018 - 9:33
கடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்!!
269

Views
நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் காவற்துறையில் கடந்த தினம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மகள் வைஷ்ணவி சில அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

ஸ்ரீனிவாசன் வாங்கிய கடனுக்காக அவரை மர்ம கும்பல் குன்னூரில் அடைத்து வைத்துள்ளார்களாம்.

சொத்தை எழுதி கொடுத்தால் தான் விடுவோம் என மிரட்டி வருகிறார்களாம்.

அவரை மீட்கசென்ற அவரின் மனைவியையும் பிடித்து வைத்துள்ளார்களாம்.

அவர்கள் இருவரையும் மீட்கவேண்டும் என பவர் ஸ்டார் மகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE