%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21%21%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Monday, 24 December 2018 - 14:11
வறுமையால் பிரபல நடிகை நடுவீதியில்...!!(படங்கள்)
17

Shares
2,060

Views
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெண் நகைச்சுவை நடிகைகள் சிலரே உள்ளனர்.

அவ்வாறு நம்மை பல படங்களில் சிரிக்கவைத்த நகைச்சுவை நடிகைதான் கே.ஆர் ரங்கம்மாள் பாட்டி.

ஆனால் , இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் , அவர் தற்போது வீதியின் அருகே வயிற்றுப்பிழைப்புகாக கைக்குட்டை விற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் , பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் இது தொடர்பில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் , குறித்த பாட்டிக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து தனது ட்விட்டரில் பதிவொன்றை அவர் மேற்கொண்டுள்ளார்.

Image result for கே.ஆர். ரங்கம்மாள்Image result for கே.ஆர். ரங்கம்மாள்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE