%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 01 January 2019 - 12:27
இரத்த வெள்ளத்தில் குளிக்கும் ஹன்சிகா! படங்கள்
1,397

Views

ஹன்சிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை. ஆனால், தற்போது இவர் எங்கு இருக்கின்றார் என்றே தெரியவில்லை.

அந்த அளவிற்கு மார்க்கெட் இழந்து இருக்கும் இவர் தற்போது சோலோ ஹீரோயினாக மஹா என்ற படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது, முதல் போஸ்டரிலேயே இவர் கஞ்சா குடிப்பது போல் இருந்தது.

தற்போது என்னவென்றால் இரத்த வெள்ளத்தில் இவர் குளிப்பது போல் ஒரு போஸ்டர் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE