%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++60+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+
Sunday, 03 March 2019 - 7:11
பரிசாக வழங்கப்படவுள்ள 60 லட்சம் ரூபா பெறுமதியான புத்தம்புதிய அவுடி கார்
8,025

Views
பல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை கொண்ட 'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியின் நேரடி இறுதி நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் முதன் முறையாக இவ்வாறான ஒரு பிரமாண்ட நிகழ்வு நடைப்பெறவுள்ளது.

தாமரை தடாக கலை அரங்கத்தில் நாளை நடைப்பெறும் இந்த நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த இறுதி நிகழ்வில் 4 பாடகர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தபோட்டியில் வெற்றி பெறும் கலைஞருக்கு 60 லட்சம் ரூபா பெறுமதியான புத்தம்புதிய அவுடி கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பார்வையிடுபவர்கள் ஹிரு ஸ்டார் மொபைல் எப்பின் ஊடாக நாளை மாலை 4 மணி முதல் தமது வாக்குகளை பதிவிட  முடியும்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE