%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Monday, 11 March 2019 - 11:16
எனை நோக்கி பாயும் தோட்டா வெளியீடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
4

Shares
556

Views
கௌதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் மதன் கூறியுள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

டிரெய்லர் தயார், பட வெளியீட்டுக்கு வேலைகள் செய்து வருகிறோம். எல்லாம் நல்லபடியாக நடந்தால் ஏப்ரலில் படம் வெளியாகலாம் என்று கூறியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா.

இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது.

தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE