விக்ரம் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்துக்கு சங்கத்தமிழன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர்.
இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை விஜயா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. படத்துக்கு சங்கத்தமிழன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்ளை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
’லாபம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.