%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 15 August 2019 - 12:05
இந்தியன் 2 படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பம்
151

Views
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகாஹிட் ஆன திரைப்படம் இந்தியன் .

இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகின்ற இத் திரைப்படத்தின் படபிடிப்புகள் சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் முதல்கட்டமாக ராகுல் மற்றும் ப்ரீத் சிங் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்ப்பட்ட தோல் நோய் காரணமாக அவருக்கான காட்சிகளை எடுக்க முடியாத நிலை ஏற்ப்பட்டடிருந்தது.

இந் நிலையில் இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE