%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+64-+%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Saturday, 24 August 2019 - 19:59
தளபதி 64- லோகேஸ் கனகராஜ்- விஜய் கூட்டணி- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
446

Views
தளபதி “விஜய்” தற்போது அட்லி நடிப்பில் “பிகில்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜயின் 64 வது படம் தொடர்பிலான தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.

‘மாநகரம்’ எனும் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில், Xavier Britto நிறுவன தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் விஜயின் “64” படம் 2020 இல் வெளியாகவுள்ளதாக தற்போது உத்தியோகபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE