மூன்றாவது முறை கதாநாயகனாக யோகிபாபு ...

Monday, 02 September 2019 - 17:08

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81+...++
தமிழ் சினிமாவில் சம காலத்தில் மிக பிரபல்யமான நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் யோகிபாபு .

இவர் தர்மபிரபு ,குர்கா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,யோகிபாபு மூன்றாவது முறை கதாநாயகனாக நடித்துள்ள ட்ரிப் திரைப்படத்தின் பெஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சாய்பிலிம்ஸ் நிறுவனம் குறித்த திரைப்படத்தினை தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது.







Exclusive Clips