Monday, 23 September 2019 - 17:50
எதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...
இயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நிக்கி கல்யாணி பிந்து மாதவி நடிப்பில் உருவான திரைப்படம் பக்கா.
சிவகுமாரின் இயக்கத்தில் சத்தியா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வசூலில் பெரியளவில் சாதிக்காவிட்டாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இத் திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடவுள்ளது.