அலற வைக்கும் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்பட ட்ரெய்லர்

Saturday, 14 December 2019 - 6:44

%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
காமெடி, காதல் படங்கள் எடுத்து வந்த இயக்குனர் எழில் முதன்முறையாக பேய் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ’எக்கடிக்கி போதாவு சின்னவாடா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் உருவாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிகிஷா படேல், ஈஷா ரெப்பா முதலியோர் நடித்துள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்ட காமெடி பிரபலங்கள் நடித்திருந்தாலும் படத்தின் ட்ரெய்லர் முழுவதும் சீரியஸான கதை போலவே காட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் இதோ...







Exclusive Clips