%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E2%80%9C%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8B+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E2%80%9D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
Sunday, 19 January 2020 - 15:57
அமலாபாலின் ஆக்ஷன் கலந்த “அதோ அந்த பறவை போல” படத்தின் ட்ரெய்லர்
311

Views
இரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. பல அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்தன. அவ்வளவையும் தாண்டி வெளியான ஆடை சுமாரான வரவேற்பையே பெற்றது. படம் முழுவதும் ஆடையில்லாமல் நடித்ததற்காக அமலாபால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார்.

தற்போது அதற்கு நேர் மாறாக முழுவதும் ஆக்ஷன் அதிரடி கலந்த படமான ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் ஈர்த்துள்ளார் அமலாபால். கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அமலாபாலுடன் ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கொச்சர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதோ விரைவில் வெளியாகவுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ட்ரெய்லர்...

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE