%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D....+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
Monday, 20 January 2020 - 16:30
விஜய்யின் புதிய தோற்றம்.... மகிழ்ச்சியில் ரசிகர்கள்...
3

Shares
474

Views
விஜய் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி மாளவிகா மோகன் சாந்தனு ஆண்ட்ரியா என பலர் நடிக்கும் இந்த படத்தின் பெஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்ப்பை பெற்றது.

அனிருந் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதனால் மாஸ்டர் என தலைப்பு இடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் விஜய் மீசையில்லாமல் நடிப்பதாக சில தகவல்கள் கசிந்திருநந்தன.

இந்நிலையில் விஜய் மீசையில்லாத தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE