%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D++%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+10.30+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF
Thursday, 23 January 2020 - 14:59
சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு புலி
135

Views
சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த மெகாஹிட் திரைப்படடம் புலி, சனிக்  கிழமை காலை 10.30 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடவுள்ளது.

விஜய் ஸ்ருதிஹாசன் தம்பிராமையா நடிப்பில் உறுவான இந்த திரைப்படத்திற்கு தேவ் ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார்.

பாரிய வரவேற்பில் வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சாதிக்க தவரியமை குறிப்பிடத்தக்கது


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE