Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0++%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
Sunday, 19 March 2017 - 18:18
மாகம்புர துறைமுகத்திற்கு வந்த புதிய விருந்தாளிகள்...
28

Shares
2,297

Views
பல நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 200 சுற்றுலா பயணிகளுடன் கூடிய பயணிகள் கப்பல் ஒன்று நேற்று (18) இலங்கை வந்தது.

ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்திற்கே குறித்த கப்பல் வந்தது.

அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, மஸ்கட் இந்திய உள்ளிட்ட பல நாடுகளின் சுற்றுலா பயணிகள் அந்த கப்பலில் வந்தனர்.

பின்னர் அந்த சுற்றுலா பயணிகள், கதிர்காமம், யால உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்டதன் பின்னர் நேற்று மாலை மாலைத் தீவை நோக்கி பயணித்துள்ளனர்.
               


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,012 Views
6,032 Views
994 Views
12,622 Views
23 Views
9,000 Views
Top