Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF...
Tuesday, 13 June 2017 - 11:31
இலங்கையர்களின் வெற்றி கனவு கலைந்து போன இலங்கை எதிர் பாகிஸ்தான் போட்டி...
52

Shares
4,204

Views
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான செம்பியன் கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2  ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி மற்றும் ஜூனைட் கான் ஆகியோர் மும்மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

237 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அதன் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.




     




                                                 



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,960 Views
13,631 Views
137 Views
6,353 Views
256 Views
7,865 Views
Top